விருத்தாசலம்: பெண்களுக்கான இஜ்திமாவின் நிகழ்ச்சி

64பார்த்தது
கடலூர் வடக்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருத்தாச்சலம் கிளை நடத்தும் மாபெரும் பெண்களுக்கான இஜ்திமாவின் நிகழ்ச்சி விருத்தாசலம் BVB பள்ளி வளாகத்தில் தலைமை மாவட்ட தலைவர் யாசின் முன்னிலையில் கிளை நிர்வாகிகள் எம் எஸ் சுலைமான், மாநிலத் தலைவர் டிஎன்டிஜே சிறப்புரை ஆற்றினர்.

தொடர்புடைய செய்தி