விருத்தாசலத்தில் 830 வது நாளாக உணவு வழங்குதல்

50பார்த்தது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில் இன்று 830 வது நாளாக உணவு தொடர்ந்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி