மகளை பாலியல் தொழிலில் தள்ள முயற்சித்த தாய்

35444பார்த்தது
மகளை பாலியல் தொழிலில் தள்ள முயற்சித்த தாய்
டெல்லியில் உள்ள சாலையில் 10 வயது சிறுமி தனியாக சுற்றி வந்துள்ளார். அவரை போலீசில் ஒப்படைத்து மருத்துவ பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. அந்த சிறுமியிடம் விசாரித்தபோது, அவரது தந்தை இறந்து விட்டதால் பாட்டி வீட்டில் சகோதரனுடன் இருந்ததாகவும், பின்னர் அவரது தாய் இருவரையும் அழைத்து சென்று கொடுமை படுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரது தாய் பாலியல் தொழில் செய்துவந்துள்ளார். மேலும் அவர் உடன் பழகிய நபர் என்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார். என்னை விபசாரத்தில் தள்ள முயற்சித்தால் அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன் என கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் அவரது ஆண் நண்பர் கைது செய்யாட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி