தார்சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு

58பார்த்தது
தார்சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலை துறை மூலம் ஒருங்கிணைந்த சாலை
மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 1. 35 கோடி மதிப்பீட்டில் எழுத்தூர் - தச்சூர் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) இரவீந்திரகுமார் குப்தா உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி