விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
விருத்தாசலம் பாலக்கரையின் முன்பு தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணிக்கும் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K. S. அழகிரி Ex. M. P தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான MRR. இராதாகிருஷ்ணன் MLA கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தN. V. செந்தில்நாதன் மற்றும் மாவட்ட, மாநில, வட்டார, நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பேருந்திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி