வில்வனேஸ்வரர் ஆலயத்தில் ஆடி கிருத்திகை வழிபாடு

75பார்த்தது
வில்வனேஸ்வரர் ஆலயத்தில் ஆடி கிருத்திகை வழிபாடு
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் ஸ்ரீ வில்வனேஸ்வரர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு வடதிசைநோக்கி அருள் பாலிக்கும் ஸ்ரீ முருகர் உடனுறை வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி அணிகலன்கள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டு ஆராதனை காண்பிக்கபட்டது.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி