சிறுநீரகம் மற்றும் கல்லீரலை காக்கும் ‘பிண்ணாக்கு கீரை’

76பார்த்தது
சிறுநீரகம் மற்றும் கல்லீரலை காக்கும் ‘பிண்ணாக்கு கீரை’
பிண்ணாக்கு கீரை ஒரு சித்த மருத்துவ மூலிகையாகும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிறு சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவதோடு வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமான சக்தியும் அதிகரிக்கும். பிண்ணாக்கு கீரையை சாப்பிடுவதால் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கலாம். சிறுநீரகத்தை சிறப்பாக செயல்பட வைக்கும் பிண்ணாக்கு கீரை ஆண்மை குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டது.

தொடர்புடைய செய்தி