மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல்.

85பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் வயது 50 தந்தை பெயர் கலியமூர்த்தி இவர் அப்பகுதியில் உள்ள வெள்ளாற்றில் டி என் 91 ஏடபுள்யூ 9722 என் கொண்ட பொலிரோ பிக் அப்பில் மணல் திருடி கொண்டிருந்துள்ளார்.

ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்ற இராமநத்தம் போலீசார் வருவதை அறிந்த அவர் வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

வாகனத்தை இராமநத்தம் போலீசார் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி