திட்டக்குடி: பனை விதை நடும் விழா

53பார்த்தது
திட்டக்குடி: பனை விதை நடும் விழா
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்ட மன்ற தொகுதி மங்களூர் ஒன்றியம் புலிவலம் ஊராட்சியில் வெளிங்டன் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றும் பகுதியில் பனை விதை நடும் பணியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி / திட்ட இயக்குநர் ) இரா. சரண்யா மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி