கணக்கில் வராத பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள்

4455பார்த்தது
கடலூர் மாவட்டம் வேப்பூர் சிறுபாக்கம் செக் போஸ்ட் அருகில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விருதாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த ஹீரோ பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தை பரிசோதனை செய்ததில் அவரது கைப்பையில் கணக்கில் வராத ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூபாய் 106500/- ரூபாய் வெங்கடேசன் தகப்பன் பெயர் தங்கராசு வயது 27 வடபாதி வேப்பூர் தாலுக்கா என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
தாசில்தார் செந்தில்குமார் நிலையான கண்கானிப்பு குழு டீம் ஏ ரவி சிறப்பு உதவி ஆய்வாளர்ஆகியோர் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி