அமைச்சர் கணேசன் தீவிர வாக்கு சேகரிப்பு.

83பார்த்தது
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சாத்தியம் கிராமத்தில் திமுக கூட்டனி கட்சியான காங்கிரஸ் கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் விஷ்னுபிரசாத் ஆதரித்து தமிழக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ கணேசன் தீவிர வாக்கு சேரிப்பு பிரச்சாரம் செய்தார்.

உடன் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், மற்றும் கட்சியினர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி