நாய் இனங்களை தடை செய்ய முடியாது - உயர்நீதிமன்றம் அதிரடி

73பார்த்தது
நாய் இனங்களை தடை செய்ய முடியாது - உயர்நீதிமன்றம் அதிரடி
23 நாய் இனங்களுக்கு தடை விதித்த மத்திய அரசின் உத்தரவை, கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று(ஏப்ரல் 10) ரத்து செய்தது. நாய் இனங்களுக்கு தடை விதிக்கும் முன், அந்தந்த நாய்களின் உரிமையாளர்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளிடம் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு இந்த தடை விதிக்கப்பட்டதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. செல்லப்பிராணிகள் யாரையாவது காயப்படுத்தினால் அதன் உரிமையாளர்களே அதற்கு பொறுப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் உரிய பணத்தை செலுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி