அதிமுகவுக்காக பிரச்சாரத்துக்கு கிளம்பிய நடிகர் கார்த்திக்

52916பார்த்தது
அதிமுகவுக்காக பிரச்சாரத்துக்கு கிளம்பிய நடிகர் கார்த்திக்
அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனித உரிமைக் காக்கும் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் ஏப்.9 முதல் ஏப்.16-ம் தேதி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.ஏப்.10ஆம் தேதி புதன்கிழமை மதுரையிலும், ஏப்.11ம் தேதி தேனியிலும், ஏப்.13ம் தேதி சிவகங்கையிலும், ஏப்.14ம் தேதி திருநெல்வேலியிலும், ஏப்.15ஆம் தேதி விருதுநகரிலும், ஏப்.16ஆம் தேதி திருச்சியிலும், ஏப்.17ஆம் தேதி கோவையிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தொடர்புடைய செய்தி