174 தொழில்நுட்ப படிப்புகள் தமிழில் மொழியாக்கம்: சென்னை ஐஐடி

55பார்த்தது
174 தொழில்நுட்ப படிப்புகள் தமிழில் மொழியாக்கம்: சென்னை ஐஐடி
Programming, Data Structure போன்ற மிகவும் எதிர்பார்க்கப்படும் 174 தொழில்நுட்ப படிப்புகளுக்கான பாடங்களை சென்னை ஐஐடி நிறுவனம் தமிழில் மொழிபெயர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. நிரலாக்கம்(Programming), தரவு அமைப்புகள்(Data Structure), பைத்தானை பயன்படுத்தி படிமுறை தீர்வு(Algorithms using Python) போன்ற படிப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் உள்ள பாடங்களை மொழிபெயர்க்க 682 மொழிபெயர்ப்பாளர்களும், 51 தர கட்டுப்பாட்டு நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you