கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எழுத்தூரில் பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வரும் புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருச் சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் எம்பி நேரில் சென்று பார்வையிட்டார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.