பெண்ணாடம் பள்ளியில் சான்றிதழ் வழங்குதல்

52பார்த்தது
பெண்ணாடம் பள்ளியில் சான்றிதழ் வழங்குதல்
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் உலக அமைதி ஓவியப் போட்டியில் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளரும் , பன்னாட்டு லயன்ஸ் உலக சேவை தின ஒருங்கிணைப்பாளருமான லயன் மு. ஞானமூர்த்தி , பெண்ணாடம் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன் மேழிச்செல்வன், செயலாளர் லயன் பாலசுப்ரமணியன் , சாசன உறுப்பினர்கள் லயன் SSKP கோபாலகிருஷ்ணன் , லயன் ராமலிங்கம், லபன் ஆனந்தன், லபன் பாண்டியன் , லயன் பாஸ்கரன் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி