தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* பணி: Pharmacist
* காலிப்பணியிடங்கள்: 425
* கல்வி தகுதி: Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Pharm. D
* வயது வரம்பு: 18 முதல் 32 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.35,400 முதல் ரூ.1,30,400
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 10.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://mrb.tn.gov.in/pdf/2025/Pharmacist_Notification_2025.pdf