பண்ருட்டி - Panruti

பண்ருட்டி: தயார் நிலையில் நகராட்சி

பண்ருட்டி: தயார் நிலையில் நகராட்சி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னிட்டு பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஜேசிபி இயந்திரங்கள் நீர் இறைக்கும் வாகனங்கள். மோட்டார்கள். மணல் மூட்டைகள் ஜெனரேட்டர்கள் மற்றும் தளவாட சாமான்களை இன்று 15. 10. 2024 பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் இராஜேந்திரன் தலைமையில் தயார் நிலையில் உள்ளதை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், நகர அவை தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், நகர மன்ற உறுப்பினர்கள் சண்முகவள்ளி பழனி, சோழன், கிருஷ்ணராஜ், கலைவாணி மதியழகன், வார்டு செயலாளர்கள் முருகன் மூர்த்தி, இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர்கள் பாலச்சந்தர், ராஜா, வட்டப்பிரதிகள் பிரபு, மணிவண்ணன் அனைவரும் உடன் இருந்தனர்.

வீடியோஸ்


హైదరాబాద్