ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட 'தேவரா'

55பார்த்தது
ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட 'தேவரா'
ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான 'தேவரா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில், இந்தப் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளது. தெலுங்கு மீடியாக்களில் வலம் வரும் தகவலின்படி, இந்தப் படம் நவம்பர் மூன்றாவது வாரத்தில், நவம்பர் 22 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஓடிடியிலும் இந்தப் படம் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி