முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பண்ருட்டி வடக்கு ஒன்றியத்தில் மௌன ஊர்வலம் தட்டான்சாவடி காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு அங்கு செட்டிபாளையம் பஸ் நிறுத்தம் வந்தடைந்து டாக்டர் கலைஞர் அவர்கள் படத்துக்கு மாலை அணிவித்து பண்ருட்டி ஒன்றிய பெருந்தலைவர் திரு சபா பாலமுருகன் முன்னிலை ஏற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.