வீட்டில் புகுந்த வெள்ள நீரில் ஆட்டம்போட்ட சிறுமி

66பார்த்தது
வீட்டில் புகுந்த வெள்ள நீரில் ஆட்டம்போட்ட சிறுமி
சென்னையில் இன்று காலை முதல் கனமழை கொட்டித்தீர்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. ஆனால் அவ்வீட்டில் உள்ள சிறுமி இவைப் புரியாமல் வீடுகளில் புகுந்த மழைநீரில் மகிழ்ச்சியாக குளித்து விளையாடினார். இதனை அவ்வீட்டில் வயதான சூழலில் கட்டில் படுத்துக்கிடக்கும் மூதாட்டி பார்த்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி