இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

54பார்த்தது
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கடலூர், தருமபுரி, கரூர், தி.மலை, விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், நீலகிரி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி