தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி IV-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டி தேர்வு நடைபெறுவதை கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம், கோழிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் இன்று (09. 06. 2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.