பூங்குணம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

64பார்த்தது
பூங்குணம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பூங்குணம் துணை மின் நிலையத்தில் நாளை 11 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அங்குசெட்டிப்பாளை யம், சேமக்கோட்டை, விசூர், கருக்கை, மணலூர், கண்டரக் கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பணப்பாக்கம், பக்கிரிபாளையம், ராசாப்பாளையம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஏரிப்பாளையம், தட்டாம்பாளையம், மாளிகைமேடு, புதுப்பேட்டை, கொண்டாரெட்டிப்பாளையம், பண்டரக்கோட்டை, தொரப்பாடி, கோட்டலாம்பாக்கம், வாணியம்பாளையம், வ. ஊ. சி நகர், ஆர். எஸ். மணிநகர், ரயில்வே காலணி, சாமியார் தர்கா, புதுநகர் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி