கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று 11 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் சிறப்பு பராமரிப்பு பணி காரணமாக மேல் கவரப்பட்டு, கீழ் கவரப்பட்டு, கோழிபாக்கம், மேல் பட்டாம்பாக்கம், கொங்கராயனூர், ஏ. கே. பாளையம், எஸ். கே. பாளையம், சின்ன பகண்டை, பெரிய பகண்டை, குச்சிபாளையம், பாபு குளம், மேல் குமாரமங்கலம், அண்ணா கிராமம், பக்கிரி பாளையம், முத்து கிருஷ்ணாபுரம், எழுமேடு, ஆண்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.