பண்ருட்டி: அடிப்படை வசதி குறித்து மனு அளிப்பு

58பார்த்தது
பண்ருட்டி: அடிப்படை வசதி குறித்து மனு அளிப்பு
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் இந்து மக்கள் கட்சி சார்பாக பண்ருட்டி அமைந்துள்ள தலைமை அரசு மருத்துவமனை பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியிலும் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. இதில் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி