பண்ருட்டி: எம்எல்ஏ 4 நிமிடம் மூச்சு விடாமல் பேச்சு

65பார்த்தது
வக்பு வாரிய சட்டத்திருத்தம் சிறுபான்மையினருக்கு எதிரானது, தொடர்ச்சியாக இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகிறது ஒன்றிய பாஜக அரசு, இஸ்லாமிய மக்களிடையே குழப்பத்தை உருவாக்கி பிளவை ஏற்படுத்தும் மசோதா இது என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி