வேலுடையான்பட்டு: பங்குனி உத்திர திருவிழா வண்ணம் தீட்டும் பணி

58பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள வேலுடையான்பட்டு கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த நிலையில் கோயிலில் பல்வேறு இடங்களில் வண்ணம் தீட்டும் பணிகள் மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி