நெய்வேலி: கருணை கொலை செய்ய கோரி என்எல்சி தொழிலாளி முற்றுகை

84பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி நிறுவனத்தில் பணிபுரியும் செந்தில்குமார் என்பவர் என்எல்சி நிறுவனம் வழங்கும் ஊதியம் குடும்பத்தை நடத்த போதவில்லை எனவும் ஆகையால் எங்கள் குடும்பத்தினரை கருணை கொலை செய்து விடுங்கள் என்று கூறி நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் செந்தில்குமாரிடம் என்எல்சி உயர் அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி