நெய்வேலி: 500 கோடி ரூபாய் ராட்சத இயந்திரம் இடம் மாற்றம்

53பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சியில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான ராட்சத இயந்திரம் நெய்வேலி 1ஆவது சுரங்கத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 2ஆவது சுரங்கத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு ராட்சத இயந்திரம் வெளியேறி ரயில்வே கேட் அருகே அங்குலம் அங்குலமாக சாலையில் ஊர்ந்து சென்றது. 10 கிலோ மீட்டர் சென்றடைய மூன்று நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி