நெய்வேலி: சாலை அமைக்க அடிக்கல்

69பார்த்தது
நெய்வேலி: சாலை அமைக்க அடிக்கல்
நெய்வேலி சட்டமன்ற தொகுதி மருங்கூர் ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் கிராம சாலை திட்டத்தில் 1 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் மருங்கூர் மெயின் ரோடு வழியாக தோப்புக்கொல்லை பெருமாத்தூர் ஏ-பிளாக் மற்றும் மாற்று குடியிருப்பு வரை செல்லக்கூடிய சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி