நெய்வேலி: பாமக செயற்குழு கூட்டம்

72பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து வைத்திலிங்கம், சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் செல்வராஜ், தலைவர் குமாரசாமி பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் தொழிற்சங்க பொதுச்செயலாளர் திலகர், மாவட்ட அமைப்பு செயலாளர் கயல் ராஜன், மாவட்ட பசுமை தாயக செயலாளர் ராஜசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகவேல் உட்பட மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி