தேசிய ஜனநாயக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம்

56பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் எதிரில் KNT திருமண மஹாலில் இன்று கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நெய்வேலி சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி செயல் வீரர்களுக்கான "நன்றி அறிவிப்பு" கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்‌.

தொடர்புடைய செய்தி