அண்ணாமலை கோவையில் எவ்வளவு ஓட்டு வாங்குவார் என்று பார்ப்போம்

85பார்த்தது
அண்ணாமலை கோவையில் எவ்வளவு ஓட்டு வாங்குவார் என்று பார்ப்போம்
தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ந்து வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் நடிகர் பிரகாஷ்ராஜிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு, “அண்ணாமலை முதலில் கோயம்பத்தூரில் எவ்வளவு வாக்குகளை பெறுகிறார் என பார்ப்போம். அவர்கள் அது போல தான் பேசிக் கொண்டே இருப்பார்கள். இப்படியெல்லாம் பேசவில்லை என்றால் தான் ஆச்சரியம். நான் மக்களுக்காக தான் பேசுகிறேன், மற்றபடி எந்த கட்சியையும் சார்ந்தவன் கிடையாது” என்றார்.
Job Suitcase

Jobs near you