பல பெண்களுடன் தனுஷுக்கு தொடர்பு.. தயாரிப்பாளர்

59பார்த்தது
பல பெண்களுடன் தனுஷுக்கு தொடர்பு.. தயாரிப்பாளர்
நடிகர் தனுஷ் ஒளிவு மறைவின்றி நேரடியாகவே கேட்கிறேன். பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை வாழ வேண்டும் உனக்கு என கே. ராஜன் நடிகர் தனுஷ் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தனுஷ் ஒரு மனுஷனா?.. ஐஸ்வர்யா ஒரு பொம்பளையா? என பலர் பேசும் அளவுக்கு வாழலாமா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீங்கள் இருவரும் விவாகரத்து முடிவை விடுத்து ஒன்றாக இணைந்து வாழுங்கள் என கூறியுள்ளார். இதற்கு தனுஷ் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி