கொஞ்சிக்குப்பம்: ஐயனார் கோவிலில் கும்பாபிஷேகம்

80பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொஞ்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஐயனார் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக இன்று (ஜன.31) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி