சமட்டிக்குப்பம்: மாநில அளவில் நடைபெற்ற கபடி போட்டி

56பார்த்தது
சமட்டிக்குப்பம்: மாநில அளவில் நடைபெற்ற கபடி போட்டி
முன்னாள் வன்னியர் சங்க தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி சமட்டிக்குப்பம் கிராமத்தில் மாநில அளவில் நடைபெற்ற கபாடி போட்டியை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறியாளர் இரா ரவிச்சந்திரன் துவக்கி வைத்து சீருடை வழங்கினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி