கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் பேருந்து நிலையம் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 5. 85 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது நிறைவு பகுதியை எட்டியுள்ள நிலையில் வண்ணம் தீட்டும் பணிகள் மற்றும் தரைத் தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.