கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் மாசி மாதம் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று கோவில் நடை அடைக்கப்பட்டது. அடுத்த மாதம் பங்குனி மாதம் 1 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு தரிசனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.