இந்தியாவில் தற்போது ரூ.50 நோட்டுக்கான மதிப்பு உயர்ந்துள்ளது. பழைய ரூ.50 நோட்டின் எண்களில் ‘786’ என்ற எண்கள் இருக்கும் நோட்டுகள் மதிப்புமிக்கதாக உள்ளது. இத்தகைய ரூபாய் நோட்டுகளை ebay, OLX போன்ற தளங்களில் ரூ.1000 முதல் லட்சம் ரூபாய் விற்கப்பட்டு வருகிறது. இந்த, ‘786’ என்ற எண்கள் இஸ்லாமியத்தினர் விரும்பும் எண்களாகும். அதன் மேல் பலரும் நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த ரூபாய் நோட்டுகளின் மவுஸ் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.