ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோ ஜேட் ஹோட்ஜஸ் (30) என்ற ஆசிரியை 17 வயது மாணவருடன் ஐந்து முறை உறவு கொண்ட குற்றச்சாட்டில் கடந்த 2023 டிசம்பரில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுக்கும் ஜோ பல்வேறு நிபந்தனைகள் அடங்கிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதில் பெற்றோருடன் தான் வசிக்க வேண்டும், மாணவர் அல்லது முன்னாள் மாணவருடன் தொடர்பில் இருக்கக்கூடாது உள்ளிட்டவை அடங்கும்.