நெல்லிக்காயுடன் அரிசி வடித்த கஞ்சி.. பாத வெடிப்புக்கு தீர்வு

66பார்த்தது
நெல்லிக்காயுடன் அரிசி வடித்த கஞ்சி.. பாத வெடிப்புக்கு தீர்வு
1.வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்பை கரைத்து கால்கள் மூழ்கும் வரை வைத்து ஸ்க்ரப்பிங் செய்யலாம்
*நெல்லிக்காயை சாதம் வடித்த கஞ்சியில் 3 நாட்கள் ஊற வைக்கவும். பின்னர் இதை பிசைந்து தண்ணீர் வற்றி தைலம் போல வரும். அதை தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து குளிக்கலாம், கால்களில் உள்ள வெடிப்புகளில் தேய்த்து வரலாம். இதனால் பித்தம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பித்த வெடிப்புகள் குறையும்
3.மருதாணி இலைகளை அரைத்து பசு நெய் சேர்த்து கால்களில் தடவி வரலாம்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி