குறிஞ்சிப்பாடி: திரௌபதி அம்மன் கோவிலில் கணபதி ஹோமம்

59பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீன் மார்க்கெட் அருகில் உள்ள அருள்மிகு ஶ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு கணபதி ஹோமத்துடன் விழா வெகு விமரிசையாக தொடங்கியது.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :