கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தி நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 5000 லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை தொடக்க விழா தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் கடலூரில் திறந்து வைத்தார் அது சமயம் பால் பண்ணை நிலையத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.