இன்றைய சிக்கன் விலை எவ்வளவு தெரியுமா?

51பார்த்தது
இன்றைய சிக்கன் விலை எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இறைச்சி விலை இன்று (பிப்., 23) சற்று குறைந்துள்ளது. கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.10 குறைந்துள்ளது. நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.360-க்கும், முட்டை விலை 50 காசுகள் குறைந்து ரூ.5.20-க்கும் விற்கப்படுகிறது. ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் எதிரொலியால் இந்த வாரமும் கோழி இறைச்சி விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்டிறைச்சி ரூ.800-க்கும், மீன் ரூ.150 முதல் ரூ.600 வரையிலும் விற்பனையாகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி