ரயில்வேயில் பெட்ஷீட், தலையணையை திருடினால் என்ன தண்டனை?

52பார்த்தது
ரயில்வேயில் பெட்ஷீட், தலையணையை திருடினால் என்ன தண்டனை?
ஏ.சி கோச்சில் வழங்கப்படும் பெட்ஷீட், தலையணையை திருடும் சம்பவங்கள் நடக்கின்றன. ரயில்வே சொத்துச் சட்டம் 1966-ன் படி ரயிலில் வழங்கப்படும் போர்வை, தலையணை ஆகிய பொருட்களைத் திருடினால், திருடிய பொருட்களுடன் முதன்முறையாக பிடிபட்டால் 1 வருடம் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும். ரயில்வே சொத்துக்களை திருடுதல் அல்லது சேதப்படுத்துதல் ஆகியவற்றிற்கு அதிகபட்ச தண்டனையாக 5 வருடம் கூட சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி