கடலூர்: 1425 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி

75பார்த்தது
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாளை 7 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

கடலூர் மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை தெருக்களில் வைத்து வழிபட காவல் துறையினரிடம் அனுமதி கேட்டு வருகின்றனர். ஆனால் பிரச்சினைக்குரிய இடங்களில் சிலைகள் வைத்து வழி பட காவல் துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 1425 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்த காவல் துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி