கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் லோக்கல் ஆஃப் செய்தி எதிரொலியால் திறக்கப்பட்டது. இந்த நிலையில் விவசாயிகளிடம் மண்டல அதிகாரிகள் பணம் பெற கூடாது என கூறிய நிலையில் அதிகாரிகள் மூட்டைக்கு பணம் பெற்று வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியில் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.