கடலூர்: புதுமைப்பெண் திட்டம் விரிவாக்க தொடக்க விழா

67பார்த்தது
அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் தொடக்க விழா இன்று கடலூர் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி