அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்

54பார்த்தது
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் தனது 100வது வயதில் நேற்று (டிச. 29) காலமானார். கடந்த 1977-ல் இருந்து 1981 வரையில் நாட்டின் அதிபராக ஜிம்மி பதவி வகித்தார். 2023 பிப்ரவரி மாதம் முதல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்த ஜிம்மி, ஜார்ஜியா நகரில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்மி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி